SUPER MARKET FOR SALE IN JAFFNA
Basic Information
வணிக நிறுவனம் விற்பனைக்கு – யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தின் சுண்ணாகத்தில், மதுபான விற்பனை நிலையம், Restaurant & Licensed Bar நடத்துவதற்கான மிகச் சிறந்த இடம் தற்போது விற்பனைக்கு!
✨ சொத்து விவரங்கள்:
• கீழ்தளம் – 4 கடைகள்
• மேல் தளம் – open space
• 2 கடைகளுக்கு ஏற்கனவே Glass Fitting செய்யப்பட்டு உள்ளது
- [ ] இப்பொழுது supermarket and vetcare business இடம்பெறுகிறது.
• விரும்பினால் Restaurant + Bar அமைப்பதற்கு சிறந்த வடிவமைப்பு
அல்லது
புடவை கடையுடன் fancy and தையல் கடையும் ஒரே இடத்தில் அதிக அளவு வாகன தரிப்பிட வசதிகளுடன் போடுவதற்க்கு மிக சிறந்த இடம்.
🌟 முக்கிய சிறப்பம்சங்கள்:
• சுண்ணாகத்திலிருந்து வெறும் 5 நிமிட தூரம்
• பிரதான சாலை அருகில் அமைந்திருந்தாலும், குடியிருப்பு பகுதிகளிலிருந்து விலகி இருப்பதால்
👉 மதுவிற்பனைக்கான மிகச்சிறந்த சூழல்
• அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை, மக்கள் நடமாட்டம் அதிகம்
• உயர் வருமானம் தரக்கூடிய வணிக வாய்ப்பு
⸻
📞 தொடர்புக்கு:
+1 647-244-3232 (Canada WhatsApp)








